[01]
காதலின் சின்னம் என்ன என்று கேட்டேன் கல்லறை என்றாள்.....
கல்லறை போக பாதை கேட்டேன் என்னை காதலி என்றாள்........
[02]
அவள் கண்கள் பேசிய வார்த்தை புரிந்த எனக்கு....
அவள் உதடு பேசிய வார்த்தை புரியவில்லை......
படுபாவி மூச்சு விடாம ஆங்கிலம் பேசுறாள்....
[03]
அவள் என்னை திரும்பி பார்த்தாள்....
நானும் அவளைத் திரும்பி பார்த்தேன்...அவள் மறுபடி பார்த்தாள்....
நானும் அவளை மறுபடி பார்த்தேன்....
அந்த பரீட்சை மண்டபத்தில் இரண்டு பேருக்கும் தெரியல விடை !
[04]
எத்தனை துன்பங்கள் வந்தாலும், எத்தனை தடைகள் வந்தாலும்,
எனக்கு கவலை இல்லை,ஏன் என்றால்
நான் 100 முறை ஜெயித்தவன் அல்ல,1000 முறை தோற்றவன்"
[05]
காதல் என்பது பஸ்ல போறா மாதிரி ஆனா கல்யாணம் என்பது
Flight ல போற மாதிரி .பிடிக்கலேன்னா பஸ்ல இருந்து இறங்கிக்கலாம் ,
ஆனா Flightla இருந்து ?கடுமையா யோசிங்க..........
[06]
அவள் என்னைப் பார்த்துச் சிரித்தாள் கன்னத்தில் குழி விழுந்தது
நான் அவளைப் பார்த்துச் சிரித்தேன்
வாழ்க்கையே குழியில் விழுந்தது........
[07]
கடல் மேல கப்பல் போனா ஜாலி.........கப்பல் மேல கடல் போனா காலி .
[08]
பிடிக்காததெல்லாம் பிடித்திருந்தது...காதல் என்றிருந்தேன்.....பிறகுதான் தெரிந்தது பிடித்தது காதல் இல்லை பைத்தியம் என்று..........
[09]
நான் உன்னை காதலிக்கிரன் என்று சொன்னா அந்த பொண்ணு செருப்பு வரும் என்று சொல்லுது . பாவம் அந்த பொண்ணுக்கு காது கேட்காது போல .நான் ஓன்று சொன்ன அது ஓன்று சொல்லுது .......
[10]
நீ குடைபிடித்து நடந்து செல்வதை பார்த்து கண்ணீருடன் சொன்னது மழை....... இன்றைக்கு கூட குளிக்கமாட்டேன்றாளே?????????????????
[11]
லவ் லட்டருக்கும், எக்ஸாம்’க்கும் என்ன வித்தியாசம்?லவ் லெட்டர்: மனசுக்குள்ள நிறைய இருக்கும்.. ஆனா எழுத வராது...எக்ஸாம்: மனசுக்குள்ள ஒண்ணுமே இருக்காது... ஆனா நிறைய எழுதுவோம்... எப்படி?
[12]
அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்? ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை.... அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை....
[13]
[14]
கங்கை ஆத்தில மீன் பிடிக்கலாம், காவேரி ஆத்தில மீன் பிடிக்கலாம், ஐயர் ஆத்தில மீன் பிடிக்க முடியுமா?
[15]
விக்கல் வரும்போது சொல்வார்கள் "யாரோ உன்னை நினைகிறார்கள் என்று" அது மட்டும் உண்மையாக இருந்தால் என் காதலி.....
விக்கியே செத்துபோய் இருப்பாள்.......
[16]
உனக்கு மட்டுமே ஒரு கேள்வி.நீ அதற்கு தெரியும் அல்லது தெரியாது என்று மட்டுமே பதில் சொல்ல வேண்டும்.நீ லூசுன்னு உன் நண்பர்கள் எல்லோருக்கும் தெரியுமா???????
[17]
நான் நல்லவனுன்னு சொல்லி ஊரை ஏமாத்துறதுக்கு கெட்டவனுமில்லை...கெட்டவனுன்னு சொல்லி உண்மையை ஒத்துகிறதுக்கு நான் நல்லவனுமில்லை....................
[18]
பசங்க உள்ளம் ஒரு கோவில்.அதனால்தானோ என்னவோஅவன் "ஐ லவ் யூ..."சொல்லும்போதெல்லாம் அவள் செருப்பைக்கழற்றி விடுகிறாள்....................
[19]
என்னதான் google பெரிய search website இருந்தாலும்
கோயில்ல காணமல் போன செருப்பை கண்டுபிடிச்சு கொடுக்குமா?
[20]
பல்ப்பை கண்டுபிடிச்சது - எடிசன்
ரேடியோவை கண்டுபிடிச்சது - மார்க்கோணி
பைசிக்கிளை கண்டுபிடிச்சது - மேக் மில்லன்
போனைக் கண்டுபிடிச்சது - க்ராஹாம் பெல்
எக்ஸ்சாமைக் (EXAM) கண்டுபிடிச்சது - அவன் தான் சிக்கமாட்டேன்கிறான்..... சிக்கினா .. செத்தான்.....
[21]
எருமை மேல சவாரி செய்றவன் எமன். புருஷன் மேல சவாரி செய்றவ வுமன்...................................
[22]
பீல் பண்ணு ஆன Future -அ Spoil பண்ணாதே.......
Think பண்ணு ஆனா Time-அ Waste பண்ணாதே .........
Sight அடி ஆனா Serious-ஆ Loveபண்ணாதே.......
தண்ணி அடி ஆனா மட்டை ஆகாதே.......
[23]
அண்டார்டிக்காவில் ஒரு மரம் கூட இல்லை.** ஹவாய் தீவில் ஒரு பாம்பு கூட இல்லை.** பிரான்ஸ் நாட்டில் ஒரு கொசு கூட இல்லை. ** என் தெருவில் ஒரு பிகர் கூட இல்லை.
[24]
அவள் என்னை விட்டு பிரிந்தால்......மது குடிக்க மாட்டேன்......
தாடி வைக்க மாட்டேன்......அழுது புலம்ப மாட்டேன்.....
அமைதியாக தூங்கி கொண்டிருப்பேன்..அவள் தங்கையின் மடியில்...
கொய்யாலே..கல்லறையில் தூங்குவேன்னு நினைச்சியா....
[25]
நண்பனிடம் சொன்னேன் "சூதாடாதே" என்று..!அவன் சொன்னான் பழகி விட்டேன் மறக்க முடியவில்லை என்று நான் சொன்னேன்..பெண்களிடம் கேள் பழகிய பின் மறப்பது எப்படி என்று..!
[26]
அக்காவோட நண்பி ஐ அக்கா என்று சொல்லலாம்..ஆனா பொண்டாடியோட நண்பியை பொண்டாடி என்று சொல்லலாமா??????????
[27]
சாப்பாட்டுக்கும் காதலுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு.....இரண்டுக்கும் லிமிற் தாண்டினா வாமிற் ஆகிடும்.......................
[28]
லவ்" பண்றவனுக்கு முகம் பிரகாசமா இருக்கும்....ஆனா, “லவ்" பண்ணாதவனுக்கு வாழ்க்கையே பிரகாசமா இருக்கும்
[29]
லைஃப்ல சின்ன, சின்ன விஷயம்தான் பெரிய மாற்றத்தை உருவாக்கும். எடுத்துக்காட்டு: நமீதா எவ்ளோ பெரிய நடிகை. ஆனால், அவங்க பாப்புலர் ஆக சின்ன, சின்ன டிரஸ்தான் காரணம்… நினைவில் கொள்க
[30]
சார், டீ மாஸ்டர்டீ போடறாரு, பரோட்டா மாஸ்டர்பரோட்டா போடறாரு, மேக்ஸ் மாஸ்டர்மேக்ஸ் போடறாரு, நீங்க ஹெட்மாஸ்டர் தானே ஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?...
[31]
அப்பா அடிச்சா வலிக்கும் அம்மா அடிச்சா வலிக்கும் ஆனால் சைட் அடிச்சா வலிக்காது
[32]
காதலுக்கும் TIME 7.29 கும் ஒரு ஒற்றுமை இருக்கு அது என்ன தெரியுமா???இரண்டுக்குமே NEXT ஏழரை தான்......................
[33]
கண்ணா,வைரஸ்தான் கூட்டமா வரும்,ஆண்ட்டி வைரஸ் சிங்கிளாத்தான் வரும்.
[34]
[35]

தூக்கத்துல கொசு கடிக்காம இருக்கணும்னா என்ன பண்ணனும்?
...
தெரியலையா?
வேற ஒண்ணும் இல்ல,
கொசு தூங்கினதுக்கப்புறம் நீங்க தூங்குங்க, அப்ப உங்கள கொசு சுத்தமா கடிக்காது.
[38]
...
தெரியலையா?
வேற ஒண்ணும் இல்ல,
கொசு தூங்கினதுக்கப்புறம் நீங்க தூங்குங்க, அப்ப உங்கள கொசு சுத்தமா கடிக்காது.
[38]
what is the difference between 5 rupee coin and 50 rupee note??????......
just 45 rupees
"""---ஆண்கள் காதலிப்பது.......நண்பர்கள் சேர்த்து வைப்பார்கள் என்ற நம்பிக்கையில்...----பெண்கள் காதலிப்பது.........பெற்றோர்கள் பிரித்து வைப்பார்கள் என்ற நம்பிக்கையில்.....""
[41]
[42]
[43]
"""---ஆண்கள் காதலிப்பது.......நண்பர்கள் சேர்த்து வைப்பார்கள் என்ற நம்பிக்கையில்...----பெண்கள் காதலிப்பது.........பெற்றோர்கள்
[41]
[42]
[43]
ஏன்ட்டா நேத்து உங்க வீட்டுக்கு வந்தப்ப டிவியில சீரியல் பார்த்துட்டு தேம்பித் தேம்பி அழுதுக்கிட்டிருந்த? சீரியல் பார்த்துட்டு அழுகுற முதல் ஆம்பளை நீதான்டா!
அது சீரியல் இல்லடா!
அப்புறம்???
...
என் கல்யாண கேசட்! !!!??????!!!!!!!!
[44]
[46]
[48]
[54] உனக்கென்ன, உண்தாவணியால்.,
லேசாக உரசி சென்றுவிட்டாய்.,
நானல்லவா மயங்கி விழுந்துவிட்டேன்.
துவைத்திருக்க கூடாதா உன் தாவணியை
[57] என் காதலை அவளிடம் சொன்னேன்.
அவள் சிரித்துக்கொண்டே ஒரே வார்த்தை சொன்னாள்...
"நீ ஆயிரத்தில் ஒருவன்!"
[58]
Boy-ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாமா?
ஒரு பொண்ணப்பாத்து உன்ன புடுச்சிருக்குனு சொன்னேன்..!
[70]
[71]
[72]
[73]
[74]நம்மை அறியாமல் தவறி கிணத்துக்குள்ள விழுகிரதுதான் - காதல்
ஆண்கள் என்ன செய்தாலும் பெண்களிடம் நல்ல பெயர் வாங்க முடிவதில்லை. எப்போது பார்த்தாலும் சண்டைகள் மட்டுமே. இந்த பிரச்சனை தீர சில ஐடியாக்கள இங்கே உங்களுக்கு….
அது சீரியல் இல்லடா!
அப்புறம்???
...
என் கல்யாண கேசட்! !!!??????!!!!!!!!
[44]
[46]
தண்ணி அடிச்சா பசங்க சொல்லும் எட்டு பஞ்ச் வசனங்கள் ...
1.மச்சி நான் full steady டா
2.பைக் ஐ நானே ஓட்டுறேன்டா
3.நான் போதையில உளறுரேன்னு மட்டும் நினைக்காதடா
4.எனக்கு எவ்வுளவு அடிச்சாலும் ஏறாது மச்சி
......5.இன்னொரு பெக் அடிச்சா செமையா இருக்கும்
6.நான் உனக்காக உயிரையும் கொடுப்பேன்டா
7.மச்சி நாளையில இருந்து குடிக்க மாட்டேண்டா
(Last but not least...பசங்க சொல்லும் மெகா தத்துவம்)
8.மச்சி இந்த பொண்ணுங்களை நம்பவே கூடாதுடா :)

[51]
[52]
[53]
இரண்டு காதலர்கள் தற்கொலை செய்ய முடிவெடுத்து மலை உச்சிக்குச் சென்றனர். இருவரும் கண்ணை மூடிக்கொண்டு குதிக்கத் தயாராகினர். காதலன் முதலில் குதிக்க, காதலி 'காதலுக்குக் கண்ணில்லை என்பதை உணர்ந்துவிட்டேன்' என்று கூறிக்கொண்டு பின்வாங்கி விட்டாள்.
பாதாளத்திற்குப் போய்க்கொண்டிருந்த காதலன், 'தெரியும்டீ உங்களப்பத்தி' என்று கூறிக்கொண்டு முதுகில் மறைத்து வைத்திருந்த பாராசூட்டை விரித்துக்கொண்டு
பறந்தான்
பறந்தான்
[54] உனக்கென்ன, உண்தாவணியால்.,
லேசாக உரசி சென்றுவிட்டாய்.,
நானல்லவா மயங்கி விழுந்துவிட்டேன்.
துவைத்திருக்க கூடாதா உன் தாவணியை
[56] ஒரு பொண்ணோட life ''ball'' மாதிரி
16-18 வயசு rugger ball மாதிரி 30 பேர் துரத்துவாங்க
18-22 வயசு football மாதிரி 22 பேர் பின்னாலையே போவாங்க
22-25 வயசு basketball மாதிரி 10 பேர் பின்னாலையே போவாங்க
25-28 வயசு snowball மாதிரி 5 பேர் பின்னாலையே போவாங்க
28-31 வயசு golf ball மாதிரி ஒருத்தன் பின்னாலையே போவான்
31 வயசுக்கு மேல் volley ball மாதிரி ஒருத்தன் இன்னொருத்தனிட்ட தள்ளிவிட பாப்பான்.
16-18 வயசு rugger ball மாதிரி 30 பேர் துரத்துவாங்க
18-22 வயசு football மாதிரி 22 பேர் பின்னாலையே போவாங்க
22-25 வயசு basketball மாதிரி 10 பேர் பின்னாலையே போவாங்க
25-28 வயசு snowball மாதிரி 5 பேர் பின்னாலையே போவாங்க
28-31 வயசு golf ball மாதிரி ஒருத்தன் பின்னாலையே போவான்
31 வயசுக்கு மேல் volley ball மாதிரி ஒருத்தன் இன்னொருத்தனிட்ட தள்ளிவிட பாப்பான்.
[57] என் காதலை அவளிடம் சொன்னேன்.
அவள் சிரித்துக்கொண்டே ஒரே வார்த்தை சொன்னாள்...
"நீ ஆயிரத்தில் ஒருவன்!"
[58]
[59]
[60]
Boy-ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாமா?
Girl- செருப்பு பிஞ்சிடும்
Boy -பரவாயில்ல...கையில் எடுத்துக்கிட்டு ஓடலாம்!!
[61]
[62]
[63]
[64]
[65]
[66]
[67]
[68]
[69]
ஒரு பொண்ணப்பாத்து உன்ன புடுச்சிருக்குனு சொன்னேன்..!
நீயெல்லாம் அக்கா தங்கச்சி கூட பொறக்கலையானு கேக்குறா..!
#
கொழுந்தியாவ பாக்க அம்புட்டு ஆசையானு கேட்டேன்.......................!!!!
[70]
நமக்கு வர மனைவி வெள்ளைய இருக்கனும்கிறது முக்கியமில்லை .கடைசி வரைக்கும் தொல்லையா இருக்க கூடாது அது தான் முக்கியம்
[71]
அம்மாக்கு கால் பண்ணி சிக்கன் குழம்புக்கு எவிளோ சக்கரை போடனும்ன்னு கேக்கப்போறேன்,
அப்போவாச்சும் பாவம் மகன் , சமைக்க கூட தெரியாம தனிய இருந்து கஷ்டப்படுறான் , மகனுக்கு சீக்கிரம் கல்யாணம் கட்டி வைக்கணும் என்ற அக்கறை வருதா பார்க்கலாம்.
# பிளான் பண்ணி அணுகுவோம்டா நாங்க :)
[72]
காதலியை காலேஜ் இல் சந்தித்து பேசுபவன்....வீரன்..!!
காதலியை அவள் வீட்டுக்கே சென்று சந்திப்பவன்....மாவீரன்........ .!!!
[73]
நாம வாழனும் ன எத்தன பொண்ண வேனும் னாலும் சைட் அடிக்கலாம் தப்பில்லை,
சாகனும் னா ஒரு பொண்ண உன்மையாக் காதலிச்சா போதும்........
[74]நம்மை அறியாமல் தவறி கிணத்துக்குள்ள விழுகிரதுதான் - காதல்
விழுந்தப்பரம் அது பாழுங்கிணறு என்று தெரிய வாறதுதான் - கல்யாணம்
ஆண்கள் என்ன செய்தாலும் பெண்களிடம் நல்ல பெயர் வாங்க முடிவதில்லை. எப்போது பார்த்தாலும் சண்டைகள் மட்டுமே. இந்த பிரச்சனை தீர சில ஐடியாக்கள இங்கே உங்களுக்கு….
[75]
1.காலையில் எழுந்தவுடன் ஹாய்.. குட் மார்னிங்’ ன்னு ஒரு SMS அனுப்பணும். உன் குரலை கேட்டாத்தான் இன்னைக்கு பொழுதே நல்லபடியா விடியுதுன்னு ஒரு அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விடணும் (ஒரு ரூபாய் செலவுதான். என்னங்க பண்றது? பண்ணித்தான் ஆகணும்.) இதே விஷயத்தை
ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடியும் நீங்க செஞ்சாகணும்..
2. அவங்களைப் பார்க்க போறதுக்கு முன்னாடி உங்க செல் ஃபோனோட ஸ்கிரீன் சேவர்’ல அவங்களோட புகைப்படத்தை கண்டிப்பா வெச்சுக்கணும். (எப்பவும் உன் முகத்தையே பார்த்துகிட்டே இருக்கணும்’ன்னுதான் இந்த மாதிரி வெச்சிருக்கேன்னு சொல்லுங்க. இதுலையே அவங்க க்ளீன் போல்ட் )
3. அவங்க பேரோட முதல் எழுத்தை பைக் கீ- செயின்’ல தொங்க விட்டுக்குங்க. எப்பவும் நீ என் கூடவே இருக்கணும்’ன்னுதான் இந்த மாதிரி செய்யுறேன்னு ஒரு பிட்டை விடுங்க. அப்புறம் பாருங்க…
4. சினிமாவுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா, படத்தை பார்க்கறீங்களோ இல்லையோ கண்டிப்பா ஐந்து நிமிஷத்துக்கு ஒரு வாட்டி அவங்களை திரும்பி திரும்பி பார்க்கணும். எதுக்கு என்னையே பார்க்குறீங்கன்னு கேட்பாங்க. உன்னைப் பார்க்கும் போது இருக்கிற சுவாரஸ்யம் படம் பார்க்கும் போது இல்லைன்னு நீங்க சொல்லணும். (வேற வழி இல்லைங்க. இந்த மாதிரி எல்லாம் நாம டயலாக் விடணும்’ன்னு அவங்க எதிர்பார்ப்பாங்க)
5. அவங்க பேர்ல நிச்சயம் ஏதாவது தமிழ் பாட்டு வந்திருக்கும். அந்த பாட்டை எப்படியாவது தேடி கண்டுபிடிச்சு ரிங்டோனா வெச்சுக்குங்க. அவங்க உங்ககிட்ட சண்டை போடும்போது, உங்க ஃபிரண்டைவிட்டு உங்க நம்பருக்கு கால் பண்ண சொல்லுங்க. அந்த பாட்டு வந்த உடனே அவங்களை பாருங்க. சண்டை எல்லாம் எங்கே போகுதுன்னே தெரியாது.
6. கவிதைங்கிற பேர்ல எதையாவது நீங்க கிரீட்டிங் கார்ட்ல கிறுக்கிக் கொடுத்தே ஆகணும். அந்த கவிதைகள்’ல வானம், கடல், குயில், தேவதை, மயில், போன்ற வார்த்தைகள் கண்டிப்பா இருந்தே ஆகணும்.
7. “நீ ரொம்ப அழகா இருக்கே”ங்கிற அகில உலக பொய்யை ஒரு நாளைக்கு ஐந்து வாட்டியாவது நீங்க சொல்லியே ஆகணும். (இதுக்கு நீங்க கடவுள்கிட்ட தனியா மன்னிப்பு கேட்டுக்குங்க)
8. ஹோட்டலுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா ஃபர்ஸ்ட் நீங்க ஆர்டர் பண்ணக்கூடாது. மெனு கார்டை அவங்க கையில கொடுத்து, அவங்களைத்தான் ஆர்டர் பண்ண சொல்லணும். புரியுதா? (பெண்களோட உணர்வுகளுக்கு நீங்க மதிப்பு கொடுக்குறவர்’ன்னு அவங்களுக்கு தெரியணும் இல்லை. அதுக்குத்தான்)
9. அவங்க எப்படித்தான் ட்ரஸ் பண்ணாலும், ” இந்த ட்ரஸ்’ல நீ தேவதை மாதிரி இருக்கேன்னு மனசாட்சியை கழட்டி வெச்சிட்டு பொய் சொல்லணும்”. (ராத்திரியில நீங்க தூங்கும் போது தேவதைங்க உங்க கண்ணை குத்தும். சமாளியுங்க)
10. ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். அவங்க தோழிங்ககிட்ட பேசும்போது ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அவங்க தோழிங்களை நீங்க கண்டுக்காத மாதிரியே இருக்கணும். ஏன்னா பல பிரச்சனைகளோட தொடக்கம் இங்கே இருந்துதான் ஆரம்பிக்குது.
இந்த விஷயங்களை எல்லாம் கடைபிடிச்சு பாருங்க. உங்க காதலி உங்களை தலையில தூக்கி வெச்சு கொண்டாடுவாங்க
[76] காதலை விலை கொடுத்து வாங்க முடியாது. ஆனா, அதை மெய்ன்ட்டெய்ன் பண்ண நெறயா செலவு செய்ய வேண்டியிருக்கும்.!
[77]பறவைக்கு பறக்க கற்றுதர தேவையில்லை
மீனுக்கு நீந்த கற்றுதர தேவையில்லை
மனிதனுக்கு தூங்க கற்றுதர தேவையில்லை!
[78]காதலித்து பார்!
கடலில் நடப்பாய்!
விண்ணில் மிதப்பாய்!
காற்றில் பறப்பாய்!
இன்னும் புரியல்ல!
செத்து போய் விடுவாய்!
[79]"அவர் கொஞ்சம் உடம்பு நல்லா இல்லைன்னாகூட 'செக்கப்' பண்ணக் கிளம்பிடுவாரு..." "உடம்பு நல்லா இருந்தா...?" "பிக்கப் பண்ணக் கிளம்பிடுவாரு...!"

No comments:
Post a Comment