1.வானத்தின் சொந்தம் விண்மீன்கள்
மலரின் சொந்தம் வண்டுகள்
காற்றின் சொந்தம் தென்றல்
நட்பின் சொந்தங்கள் நல்ல நினைவுகள்
2.உரிமை கொண்டாடும் உறவை விட,
உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது.
3.புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். பழைய நண்பர்களையும் தொடர்பில் வையுங்கள். புதியவர்கள் வெள்ளி என்றால், பழையவர்கள் தங்கம்.
4.நினைவில் வைத்து கனவில் காண்பதல்ல நட்பு !.
மனதில் புதைத்து மரணம் வரை தொடர்வதுதான்
உண்மையான நட்பு !!.
5.என் வாழ்க்கைத் தோட்டத்தில் எத்தனையோ 'நட்பு" மலர்கள் - ஆனால்
உன் நட்பைப்போல் எதுவும் ...மலர்ந்து மணம் வீசவில்லை
கால வெள்ளத்தில் சிதறுண்டு போகும் உறவுகளில்
நண்பி.............தொடர்வாயா உன் நட்பை இறுதி வரை..........?
6.வானமும் பூமியும் இறைவணின் சொத்து,
இன்பமும் துன்பமும் மனிதரின் சொத்து,
நீயும் நானும் கடவுளின் படைப்பு,
என்றும் பிரிய கூடாது "நம் நட்பு'
8.நண்பனோ அல்லது நண்பியோ...
என்னை நீ புரிந்து கொண்டால்..என்னுடன் வந்து சேர்ந்துகொள்
இல்லையேல் பிரிந்து செல்.....ஏன் என்றால்....!
...நட்புக்கு பாலமாய் அமைவது புரிந்துணர்வு ஒன்றுதான்
என்னை நீ புரிந்து கொண்டால்..என்னுடன் வந்து சேர்ந்துகொள்
இல்லையேல் பிரிந்து செல்.....ஏன் என்றால்....!
...நட்புக்கு பாலமாய் அமைவது புரிந்துணர்வு ஒன்றுதான்
No comments:
Post a Comment